செவ்வாய், 29 மே, 2012

| நல்லூர் குட் லாட்ஸ்

2 கருத்துகள்:

  1. நான் உங்களில் ஒருவன்
    அறிமுகம் செய்யுமளவுக்கு ஒரு முகமல்ல
    ஊரில் ஏதோ ஒரு தேநீர் கடையில் உங்களுடன்
    தேநீர் அருந்தும் அருந்தியிருக்கும் ஒருவன் தான் நான்

    பதிலளிநீக்கு
  2. மேலகட்சி தலைவரும் லெப்பை சாஹிப் முஸ்லீம் ஜமாதினுடை தலைவரும் ,நைனா முகமது பெரிய குத்துப பள்ளி முத்தவல்லியுமான பாசமிகு அண்ணன் ஜனாப் மவுலான மவுலவி O.M.S.அப்துல் பாசித் சாஹிப் அவர்கள் இன்று இரவு சுமார 7.15 மணியளவில் வபாதனார்கள் உடல் நலக் குறைவால் சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள்.இந்நிலையில் இன்று இரவு சுமார் 7.15 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் வபாத் ஆகிவிட்டார்கள்.
    இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.ஜமாத்தார்கள் அனைவரும் அன்னாரின் மக்பிரதிற்காக துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
    தானும் மகிழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தாம் சந்திக்கும் துன்பங்களையும் வெல்லக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருப்பர். அதுமட்டுமல்ல எத்தகைய துன்ப நிகழ்வையும் இன்பமாக மாற்றிக் கொள்ளும் பயிற்சியையும் துன்பத்தை இன்பமாக்கிக்கொள்வதற்கான பல தெரிவுகளை நாடிச்செல்லும் திறமையையும் பெற்றிருப்பர் என்பது பாசமிகு அண்ணன் மர்ஹும் அப்துல் பாசித் சாஹிப் அவர்களின் வாழ்க்கை நமக்கு இட்டுசென்ற பாடம் பரந்தமனப்பான்மை கொண்ட அவர்களின் மனதில் எப்போதும் மகிழ்ச்சியிருக்;கும் அவர்களோடு பழகுபவர்களும் ஓர் பாதுகாப்பான வட்டத்துக்குள் வாழ்கின்ற உணர்வை அனுபவிப்பார்கள். சாதாரணமாக மற்றவர்களுடன் ஒத்துப்போகாதவர்கள்கூட இவர்களோடு சுலபமாக இணைந்து கொள்வார்கள். அண்ணன் பாசித் அவர்களின் மறைவு எல்லோருக்கும் ஒரு இழப்பாகும். பெரிய தெரு மேல வட்டாரத்தில் ஒரு கம்பீரத்தோடு தொழுகைக்காக நடந்து செல்லும் ஒரு நல்ல உள்ளத்தின் எண்ணிக்கையில் ஓன்று குறைந்து விட்டது.அன்னாரின் மறுமை வாழ்விற்கு பிரார்த்தனை செய்வோமாக.

    பதிலளிநீக்கு